×

தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 நாட்கள் சென்னையில் 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.

The post தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Chennai Sangam Namma Uru Festival ,Thyudtidal ,K. Stalin ,Chennai ,President ,Thythuthidil ,Chennai Sangama-Namma Uru Festival Art Shows ,Thaithuthidal ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...