×

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ் பி யாக தங்கதுரை பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ் பி யாக தங்கதுரை பொறுப்பேற்று கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆக இருந்த சரோஜ்குமார் தாக்கூர் டீசியாக பதவி உயர்வு பெற்ற நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ் பி யாக பணியாற்றி வந்த தங்கதுரை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆக பொறுப்பேற்றுக் கொண்டார்

The post கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ் பி யாக தங்கதுரை பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Tangathura ,Krishnagiri District ,Tangathur ,Thangadurai Krishnagiri ,Ramanathapuram District ,Sarojkumar Thakur Deesi ,Krishnagiri ,SP ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகம்