×

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் வசதி படைத்தோர் எண்ணிக்கை 10 கோடியாக உயரும்: கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்

டெல்லி: அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் வசதி படைத்தோர் எண்ணிக்கை 10 கோடியாக உயரும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.8.30 லட்சம் சம்பாதிக்கக்கூடியவர்களை வசதி படைத்தவர்களாக கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.8.30 லட்சம் சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 2015-ல் 2.4 கோடியாக இருந்ததாக கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

The post இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் வசதி படைத்தோர் எண்ணிக்கை 10 கோடியாக உயரும்: கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : India ,Goldman Sachs Company ,Delhi ,Goldman Sachs ,Dinakaran ,
× RELATED சமத்துவ இந்தியா உருவாக...