×

தனுஷ்கோடி அருகே சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். கோதண்டராமர் கோயில் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் வேனில் பயணித்த 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்த வட மாநில பயணிகள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தனுஷ்கோடி அருகே சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Dhanushkodi ,Ramanathapuram ,Rameswaram ,Kothandaram ,Rameswaram Govt ,
× RELATED தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை…கடலில் நீந்திய வாண்டுகள்