×
Saravana Stores

எல்.முருகன் இல்ல பொங்கல் விழாவில் பங்கேற்க அண்ணாமலை இன்று மாலை டெல்லி பயணம்..!!

சென்னை: எல்.முருகன் இல்ல பொங்கல் விழாவில் பங்கேற்க அண்ணாமலை இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜெ.பி.நட்டா ஆகியோரை டெல்லியில் நாளை அண்ணாமலை சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி குறித்தும் டெல்லியில் மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.

The post எல்.முருகன் இல்ல பொங்கல் விழாவில் பங்கேற்க அண்ணாமலை இன்று மாலை டெல்லி பயணம்..!! appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Delhi ,L.Murugan House Pongal ,Chennai ,L. Murugan Illa Pongal ,Modi ,Amit Shah ,JP Natta ,Pongal ,L. Murugan's ,Dinakaran ,
× RELATED மந்த கதியில் நடைபெற்று வரும்...