×

கோவையில் 9வது சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

பொள்ளாச்சி: கோவை பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவிற்கு பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம், நெதர்லாண்ட்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வரவழைக்கப்பட்டு வானில் பறக்கவிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பலூனில் பறக்க ஒரு நபருக்கு ரூ.1,600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post கோவையில் 9வது சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : 9th International Balloon Festival ,Goa ,Pollachi ,Koi Pollachi ,France ,Germany ,Vietnam ,Netherlands ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...