×

நாங்கள் ராமருக்கு எதிரிகள் இல்லை; பாஜகவைதான் எதிர்க்கிறோம்: சித்தராமையா திடீர் மனமாற்றம்

பெங்களூரு: “நாங்கள் ராமருக்கு எதிரிகள் இல்லை. இதை வைத்து அரசியல் செய்யும் பாஜகவைதான் எதிர்க்கிறோம். அயோத்தியில் ராமர் சிலை திறக்கப்பட்ட பிறகு நானும் ராமர் கோயிலுக்கு செல்வேன்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பதாக தெரிவித்ததுமே அதனை ஆதரிப்பதாக கூறிய சித்தராமையா தற்போது திடீரென கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்திருப்பதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

The post நாங்கள் ராமருக்கு எதிரிகள் இல்லை; பாஜகவைதான் எதிர்க்கிறோம்: சித்தராமையா திடீர் மனமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Bajawa ,Sidharamaiah ,Bengaluru ,Ayothi ,Ramar Temple ,Siddaramaiah ,chief minister ,Karnataka ,Ramar Temple Inauguration Ceremony ,Congress ,Bahagawai ,
× RELATED பெங்களூரு மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் கொலை: போலீசார் தீவிர விசாரணை