×

சீனாவால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் இன்று அதிபர் தேர்தல்

தைவான்: சீனாவால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கே.எம்.டி. கட்சியின் ஹு யூ-இஹ், தைவான் மக்கள் கட்சியின் கோ வென்-ஜே போட்டியிடுகின்றனர்.

The post சீனாவால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் இன்று அதிபர் தேர்தல் appeared first on Dinakaran.

Tags : election ,Taiwan ,China ,Lai Ching-tae ,K.M.D. ,Hu Yu-ih ,Taiwan People's Party ,Ko Wen-jae ,Dinakaran ,
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...