×

அமித்ஷாவை இன்று சந்திக்கிறது டி.ஆர்.பாலு தலைமையிலான 8 பேர் கொண்ட குழு

டெல்லி: வெள்ள நிவாரணம் தொடர்பாக டி.ஆர்.பாலு தலைமையிலான 8 பேர் கொண்ட குழு
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்கிறது. எம்.பி.க்கள் குழுவில் ஜெயக்குமார், வைகோ, சுப்பராயன், பி.ஆர்.நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

The post அமித்ஷாவை இன்று சந்திக்கிறது டி.ஆர்.பாலு தலைமையிலான 8 பேர் கொண்ட குழு appeared first on Dinakaran.

Tags : Amitsha ,D. R. ,Balu ,Delhi ,TD ,Interior Minister ,Amit Shah ,M. B. JAYAKUMAR ,WAIGO ,SUPARAYAN ,P. R. Natarajan ,
× RELATED உதகையில் புதிய தொழில் நிறுவனம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்