×

சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, கிளாம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர்.

The post சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Chennai GST ,Chennai ,GST road ,Pongal Festival ,Coimbedu ,Klampakkam ,K. K. ,Nagar ,Dinakaran ,
× RELATED கூடுவாஞ்சேரியில் பயணியர்...