×

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

* திருவள்ளுவர் விருது – தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி

* பேரறிஞர் அண்ணா விருது – பத்தமடை பரமசிவம்

* பெருந்தலைவர் காமராசர் விருது – உ.பலராமன்

* மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பழநிபாரதி

* பாவேந்தர் பாரதிதாசன் விருது – எழுச்சிக் கவிஞர் முத்தரசு

* தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – ஜெயசீல ஸ்டீபன்

* முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – முனைவர் இரா.கருணாநிதி

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu government ,Tavathiru ,Swami ,U. Balaraman ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...