×

வரும் 15, 16, 17ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னை: வரும் 15, 16, 17ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 15, 16, 17ல் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வரும் 15, 16, 17ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...