×

ஜல்லிக்கட்டு அரங்குக்கு, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது

மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சுமார் ரூ.66 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்குக்கு, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் இந்த அரங்கை திறந்து வைக்கவுள்ளார் என அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஜல்லிக்கட்டு அரங்குக்கு, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Jallikattu Arena ,Artist Century Climbing Arena ,Madurai ,jallikattu ,Keezhakarai ,Alankanallur ,Artist Centenary Climbing Arena ,Minister ,Murthy ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...