×

நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள்: கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள் என்று கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்காலம் சிறக்க, நிகழ்காலம் அடித்தளம் இடவேண்டும்; இளைஞர்கள் மனங்களாலும் கரங்களாலுமே இன்றைய உலகம் என்றும் தெரிவித்துள்ளார்.

The post நாளைய உலகை ஆளவிருக்கும் இளையோருக்கு, தேசிய இளைஞர் நாளில் இனிய வாழ்த்துகள்: கமல்ஹாசன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Happy National Youth Day ,Kamal Haasan ,Chennai ,National Youth Day ,
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...