×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.11 அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.11 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 648 கனஅடியாக உள்ளது; நீர் இருப்பு 33.660 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.11 அடியாக குறைவு appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Salem ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...