×

காஷ்மீரில் 4 டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பறிமுதல்

ரஜோரி: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள ஹயத்புரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மாநில போலீசாருடன் இணைந்து சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 4 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஒரு வயர்லெஸ் கருவியும் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காஷ்மீரில் 4 டிபன் பாக்ஸ் வெடிகுண்டு பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Rajouri ,CRPF ,Hayadpura ,Jammu and Kashmir ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்