×

மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூரில் தந்தை, மகன் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்

சுரசந்த்பூர்: மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூரில் தந்தை, மகன் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகளால் 4 பேரும் கொல்லப்பட்டனரா என்ற கோணத்தில் மணிப்பூர் போலீஸ் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூரில் தந்தை, மகன் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Surachandpur, Manipur ,Surachandpur ,Manipur ,Surasantpur ,
× RELATED மணிப்பூரில் நிலநடுக்கம்