×

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு

மொஹாலி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. மொகாலியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

The post ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு appeared first on Dinakaran.

Tags : T20 cricket ,Afghanistan ,Mohali ,Rohit Sharma ,Mogali ,Dinakaran ,
× RELATED லக்னோ சவாலை சமாளிக்குமா டெல்லி