×

தென்காசி மாவட்டத்தில் 16, 25, 26 ஆகிய 3 நாட்கள் அனைத்து மதுக்கடைகள் மூடல்!!

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 16, 25, 26 ஆகிய 3 நாட்கள் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16ம் தேதி திருவள்ளூர் தினம், 25ம் தேதி வள்ளலார் நினைவு நாள், 26ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தென்காசி மாவட்டத்தில் 16, 25, 26 ஆகிய 3 நாட்கள் அனைத்து மதுக்கடைகள் மூடல்!! appeared first on Dinakaran.

Tags : TENKASI DISTRICT ,TENKASI ,DISTRICT ,TASMAK ,Thiruvallur Day ,Vallalar Memorial Day ,Republic Day ,Dinakaran ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...