×

ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உயர்மட்ட குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 1952 முதல் ஒரே நேரத்தில் ஒன்றிய, மாநில அளவில் பொதுத் தேர்தல் நடந்தன; தொடர்ந்து சில ஆண்டுகள் அதே நடைமுறைப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற அமைப்பில் ஒன்றிய, மாநில தேர்தல்கள் தனித்தனியாக நடைபெறுவது அடிப்படை அம்சமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Tags : Western Prime Minister ,Mamta Banerjee ,Delhi ,Mamata Banerjee ,general elections ,Union ,
× RELATED சந்தோஷ்காளியில் ஆயுதங்கள்...