×

கடலூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.40,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது!!

கடலூர்: கடலூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கைது செய்யப்பட்டார். கீழ் அழிஞ்சிப்பேட்டையைச் சேர்ந்த சீனு என்பவரிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விஏஓ சிக்கினார்.

The post கடலூரில் பட்டா மாறுதலுக்கு ரூ.40,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது!! appeared first on Dinakaran.

Tags : VAO ,Cuddalore ,Prabhakaran ,Madalapatu ,Seenu ,Lower Achinchippet ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!