×

இந்தியில் பெயர் மாற்றாததால் நிதி நிறுத்தம் ?

திருவனந்தபுரம் : தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission) திட்டத்தின் மருத்துவ மையங்களை ‘ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்’ என பெயர் மாற்ற மறுத்ததால், ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கவில்லை என கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 60% ஒன்றிய அரசு – 40% மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும் National Health Mission பெயரை ‘பிரதான் மந்திரி சமக்ர ஸ்வாஸ்த்ய மிஷன்’ என பெயர் மாற்றம் செய்யவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post இந்தியில் பெயர் மாற்றாததால் நிதி நிறுத்தம் ? appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Health Minister ,Veena George ,Union Government ,National Health Mission ,Ayushman Arogya Mandir ,Dinakaran ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது