×

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பூக்கள் விலை உயர்வு!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.500க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.1,200க்கும், கிலோ ரூ.1,300க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ ரூ.2,000க்கும் விற்பனையாகிறது.

The post கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் பூக்கள் விலை உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Dovalai ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர்...