×

நெட்பிளிக்ஸில் இருந்து “அன்னபூரணி” நீக்கம்

சென்னை :நயன்தாரா நடித்துள்ள “அன்னபூரணி” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி, தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரை அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் இடம்பெறாது என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறப்பட்ட புகாரில் அன்னபூரணி படத்துக்கு எதிராக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பை காவல் நிலையத்தில் சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி அளித்த புகாரில் நயன்தாரா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

The post நெட்பிளிக்ஸில் இருந்து “அன்னபூரணி” நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Netflix ,Chennai ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...