×

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழா தொடங்கியது!!

சென்னை : சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழா தொடங்கியது. அயலகத் தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் அயலகத் தமிழர் தின விழா நடைபெற உள்ளது. 3-ம் ஆண்டாக தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடைபெறுகிறது.

The post சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தின விழா தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Ayalakath Tamil Day ,Trade Center ,Nantambakkam, Chennai ,CHENNAI ,Ayalak Tamil Day ,Minister ,Udhayanidhi Stalin ,Tamil Nadu Day ,Consular Tamils ,Consular Tamils Day ,
× RELATED நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சன்...