×

அனுமன் ஜெயந்தி : பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

இராமநாதபுரம்: மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் புது வாழ்வு பெறவும், உலக அமைதி வேண்டியும், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ பாலா ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சேதுபதி மன்னர்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பால ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது. மேலும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால் மற்றும் திவ்ய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

The post அனுமன் ஜெயந்தி : பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Panchavadi Anjaneya Temple ,Ramanathapuram ,Sri ,Bala ,Anjaneyar Temple ,Hanuman Jayanti ,Mijam ,Anjaneya ,Sethupati ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை...