×

திண்டுக்கல், தேனியில் பணியாற்றிய 80 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் தேனியில் பணியாற்றிய 80 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 80 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி அபிநவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

The post திண்டுக்கல், தேனியில் பணியாற்றிய 80 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Theni ,Dindigul Cargo ,DIG ,Abhinav Kumar ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் அருகே காயத்துடன் கிடந்த...