×

காற்றாலை மின்உற்பத்தி டெண்டர் மோசடி: சிபிஐ வழக்குப்பதிவு

சென்னை: காற்றாலை மின்உற்பத்தி டெண்டரை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்லுஜ் ஜல் வித்யூத் நிகம் நிறுவன முன்னாள் துணைப் பொதுமேலாளர் ஜிண்டால் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

 

The post காற்றாலை மின்உற்பத்தி டெண்டர் மோசடி: சிபிஐ வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Chennai ,Jindal ,Satluj ,Jal Vidyut Nigam ,Dinakaran ,
× RELATED பில்டிங் காண்ட்ராக்டர் வீட்டில் சிபிஐ சோதனை