×

வைகை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் உபரிநீர் திறப்பு குறைப்பு!!

தேனி: வைகை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் உபரிநீர் திறப்பு குறைந்துள்ளது. கடந்த 6ம் தேதி வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியதால் அணைக்கு வரும் நீர் வெளியேற்றப்பட்டது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,152 கனஅடியில் இருந்து 2,544 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 2,544 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

The post வைகை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் உபரிநீர் திறப்பு குறைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Theni ,Vaigai dam ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்