×

ராணிப்பேட்டை அருகே உரிய ஆவணமின்றி ரூ.3 லட்சத்துடன் காரில் தப்ப முயன்ற மோட்டார் வாகன பெண் ஆய்வாளரிடம் விசாரணை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே உரிய ஆவணமின்றி ரூ.3 லட்சத்துடன் காரில் தப்ப முயன்ற மோட்டார் வாகன பெண் ஆய்வாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி வீட்டில் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்காக சென்றபோது அவர்களை பார்த்ததும், காரில் ஏறி வாகன ஆய்வாளர் வசந்தி தப்ப முயற்சி செய்துள்ளார். காரை மடக்கிய லஞ்சஒழிப்புத்துறை போலீஸ், வசந்தியிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தது.

The post ராணிப்பேட்டை அருகே உரிய ஆவணமின்றி ரூ.3 லட்சத்துடன் காரில் தப்ப முயன்ற மோட்டார் வாகன பெண் ஆய்வாளரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Vasanthi ,Katpadi Christianpet ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...