×

விருது பெற்ற செஸ் வீராங்கனை வைஷாலி, செஸ் பயிற்சியாளர் ரமேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: விருது பெற்ற செஸ் வீராங்கனை வைஷாலி, செஸ் பயிற்சியாளர் ரமேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். செஸ் கேண்டிடேட் போட்டியில் பங்கேற்கவுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோருக்கும் அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 4 பேருக்கும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகள், குடியரசுத் தலைவரால் டெல்லியில் வழங்கப்பட்டன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 4 பேரும் விளையாட்டுத் துறையில் இன்னும் பல உயரங்களை தொட என்னுடைய வாழ்த்துகள் என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.

The post விருது பெற்ற செஸ் வீராங்கனை வைஷாலி, செஸ் பயிற்சியாளர் ரமேஷுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Vaishali ,Ramesh ,Chennai ,Udayanidhi ,Pragnananda ,Gukesh ,Union Government ,Udhayanidhi Stalin ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...