×

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி சவரன் ரூ.46,560க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி சவரன் ரூ.46,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி கிராம் ரூ.5,820க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி சவரன் ரூ.46,560க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!