×

கே.வி.குப்பம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்கியதில் கண்ணாடி உடைப்பு

வேலூர்: கே.வி.குப்பம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்கியதில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. குடியாத்தத்திலிருந்து சென்னை சென்ற அரசுப் பேருந்து மீது கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கே.வி.குப்பம் அருகே அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்கியதில் கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.

Tags : K. V. ,Vellore ,K. V. Glass ,Chennai ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...