×

தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜன31 வரை நீட்டிப்பு


சென்னை: தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜன31 வரை நீட்டித்துள்ளனர். சென்னை கலைவாணர் அரங்க வளாகத்திலுள்ள திரைப்பட துறையினர் நலவாரியத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

 

 

The post தமிழக அரசின் திரைப்பட, சின்னத்திரை விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஜன31 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Film and ,Sinthira Awards ,Chennai ,Tamil Government's Film ,Cinnari Awards ,Chennai Kalaivanar Arena Complex ,Welfare Board ,Tamil Nadu Government ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...