×

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கை

கர்நாடக: கர்நாடக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் அவர் உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட திட்டங்கள், சந்திப்புகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.

The post கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Governor's House ,Karnataka ,Governor Davarshand Kelat ,Governor of ,Governor ,Davarshand Kelat ,Dinakaran ,
× RELATED மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்