×

இந்தியாவில் பிசிசிஐ நடத்தும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம்!

மும்பை: நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் CAMPA நிறுவனம் மற்றும் ATOMBERG நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளன. நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஸ்பான்சர்களாக இவை செயல்பட உள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), இந்தியாவில் நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்களை இன்று ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது.

அதன்படி நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இன்று இந்த இரு நிறுவனங்களும் ஒப்பந்தமாகியுள்ளன. நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஸ்பான்சர்களாக இவை செயல்பட உள்ளன என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

The post இந்தியாவில் பிசிசிஐ நடத்தும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம்! appeared first on Dinakaran.

Tags : BCCI ,INDIA ,MUMBAI ,RELIANCE GROUP ,ATOMBERG ,Dinakaran ,
× RELATED ஜெய்ஷா தலைமையிலான பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது!