×

நீலகிரி உதகை மலை ரயில் சேவை ஜன. 11 வரை ரத்து!!

நீலகிரி: நீலகிரி உதகை – கோவை மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ஜனவரி 11 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post நீலகிரி உதகை மலை ரயில் சேவை ஜன. 11 வரை ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Nilgiri Utagai Hill Railway Service ,Nilgiris ,Nilgiris Uthai – ,Coimbatore ,Mettupalayam Hill Train service ,Nilgiri Updhai Hill Railway Service ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...