×

ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு: ஜெயக்குமார்

சென்னை: ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு வந்துள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதா, இல்லையா என்பது பற்றி தலைமை முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.

 

The post ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு: ஜெயக்குமார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Ram Temple Kudamuzku Ceremony ,Jayakumar ,CHENNAI ,Ram Temple ,Minister ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...