டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அர்ஜுனா விருது வழங்கினார். டெல்லியில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்திய விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்குகிறார்.
The post இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு..!! appeared first on Dinakaran.