- சேறு
- குன்னூர்-மாட்டுப்பளையம் நெடுஞ்சாலை
- நீலகிரி
- குன்னூர்-மேட்டுப்பளையம் நெடுஞ்சாலை
- போக்லைன்
- குன்னூர்-மாடுபாளையம் நெடுஞ்சாலை
- தின மலர்
நீலகிரி: மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ராட்சத பாறைகள், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!! appeared first on Dinakaran.