×

நீலகிரி மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் இயக்கம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பணிமனைகளில் இருந்து 418 பேருந்துகளில் 335 பேருந்துகள் இயக்கப்படுகிறது. உதகைக்கு வரும் பேருந்துகள் பணிமனைக்கு செல்வதால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Nilgiris ,Nilgiris district ,Udgai ,Coonoor ,Kotagiri ,Kudalur ,Utagai ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு...