×

சென்னையில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்போது வரை 200 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் சென்னை பல்லவன் மத்திய பணிமனையில் இருந்து 141 பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 57 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்பட்டன.

The post சென்னையில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Coimbet ,Chennai Pallavan Central Station ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...