தென் ஆப்ரிக்க வீரர் ஹெய்ன்ரிச் கிளாஸன் (32 வயது) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இதுவரை 4 டெஸ்டில் மட்டுமே விளையாடி 104 ரன் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது (அதிகம் 35, சராசரி 13.00). சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
The post டெஸ்ட் போதும் கிளாஸன் முடிவு appeared first on Dinakaran.