×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசியில் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian Meteorological Survey Centre ,Delhi ,KALLAKURICHI ,VILUPURAM ,PERAMBALUR ,NAMAKKAL ,SALEM ,DARUMPURI ,ERODU ,THUKUDI ,
× RELATED டெல்லியில் எதிர்கட்சித் தலைவர்...