×

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 497 கனஅடியில் இருந்து 1,400 கன அடியாக அதிகரிப்பு!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 497 கனஅடியில் இருந்து 1,400 கன அடியாக அதிகரித்துள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டியது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

The post செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 497 கனஅடியில் இருந்து 1,400 கன அடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,CHENNAI ,Sembarambakkam Lake… ,Sembarambakkam Lake ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...