×

ஓ.எம்.ஆர், எஸ்.ஆர்.பி. டூல்ஸ் முதல் துரைப்பாக்கம் சந்திப்பு வரை 5 கி.மீ. தொலைவுக்கு நெரிசல்!

சென்னை: ஓ.எம்.ஆர், எஸ்.ஆர்.பி. டூல்ஸ் முதல் துரைப்பாக்கம் சந்திப்பு வரை 5 கி.மீ. தொலைவுக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்மழை, பாதைகள் மாற்றியமைப்பு, மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

The post ஓ.எம்.ஆர், எஸ்.ஆர்.பி. டூல்ஸ் முதல் துரைப்பாக்கம் சந்திப்பு வரை 5 கி.மீ. தொலைவுக்கு நெரிசல்! appeared first on Dinakaran.

Tags : OMR ,Tooles ,Durai Pakkam Junction ,Chennai ,Dinakaran ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...