×

காரைக்குடி அருகே பாஸ்கரன் என்பவர் வீட்டில் 12 சவரன் நகை, ரூ.43,000 பணம், இருசக்கர வாகனம் திருட்டு

காரைக்குடி: காரைக்குடி அருகே பாஸ்கரன் என்பவர் வீட்டில் 12 சவரன் நகை, ரூ.43,000 பணம், இருசக்கர வாகனம் ஆகியவை திருடப்பட்டுள்ளது. பாஸ்கரன் அளித்த புகாரை அடுத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காரைக்குடி அருகே பாஸ்கரன் என்பவர் வீட்டில் 12 சவரன் நகை, ரூ.43,000 பணம், இருசக்கர வாகனம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Bhaskaran ,Karaikudi ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் கிணற்றுக்குள் விழுந்த மாற்றுத்திறனாளி இளைஞர்..!!