×

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: பிடிஆர் பழனிவேல்ராஜன் உரை!

சென்னை: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொடர்பாக மாநாட்டில் மூன்று கோரிக்கைகள் வந்துள்ளன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் உரையாற்றினார்.

 

 

The post அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: பிடிஆர் பழனிவேல்ராஜன் உரை! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Minister ,PDR Palanivelrajan ,World Investors Conference ,Tamil Nadu government ,
× RELATED உரிமைத் தொகை.. தவறான விண்ணப்பத்தை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு!!