×

19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சென்னை: 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், தஞ்சை, புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Meteorological Department ,Chengalpattu ,Kanchi ,Ranipettai ,Villupuram ,Cuddalore ,Mayiladuthurai ,Nagai ,Tiruvarur ,Thiruvallur ,Thiruvannamalai ,Vellore ,Thanjavur ,Pudukottai ,Dharmapuri ,Krishnagiri ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை மழை இயல்பை விட 30%...