×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, தர்மபுரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 29 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 29 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dharmapuri ,Thiruvalllur ,Chengalpattu ,Kanchipuram ,Tiruvannamalai ,Viluppuram ,Kallakurichi ,Cuddalore ,Thiruvarur ,Mayiladuthura ,Nagapattinam ,Ranipettai ,Vellore ,Tirupathur ,Ariyalur ,Perambalur ,Thiruchirapalli ,Namakkal ,Salem ,Karur ,Pudukkottai ,Thanjavur ,Krishnagiri ,Tenkasi ,Ramanathapuram ,Tirunelveli ,Thoothukudi ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...